Welcome to CRF @ PGPR (Tamil)

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS) பிரின்ஸ் ஜார்ஜ் பார்க் ரெசிடென்ஸில் (பிஜிபிஆர்) சமூக மீட்பு வசதி திட்டத்திற்கு (சிஆர்எஃப்) வரவேற்கிறோம்.

நீங்கள் இங்கு தங்கியிருக்கும் போது, கீழே உள்ள முக்கிய தகவல்களை கவனத்தில் கொள்க:

 

இன்றைய மேற்கோள்:

“நாளை உங்களுடையதாக உருவாக்க, இன்று ஒரு சந்தர்ப்பம் ”

– கென் போயரோட்

 

பொழுதுபோக்கு

உங்களுக்குப் பிடித்த படங்களையோ நாடகங்களையோ பார்த்து ரசிக்க சில இணையதளங்கள்:

Disney Hotstar (Tamil)

Brochure

Video

 

எங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஹாட்ஸ்டாரிடமிருந்து ஒரு சிறப்பு பரிசு! திரைப்படங்கள், செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டின் தொடர்ச்சியான ஒளிபரப்புகளை வரம்பற்ற முறையில் பயன்படுத்த 2 நிமிடங்களுக்கும் குறைவானது. பயன்பாட்டைப் பதிவிறக்க இந்த வீடியோவைப் பாருங்கள் மற்றும் எந்த தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தி பதிவு செய்யுங்கள்
தொடங்க இங்கே கிளிக் செய்க: https://tinyurl.com/hotstarSG

Disney Hotstar (Hindi)

Brochure

Video

हमारे प्रवासी कामगारों के लिए हॉटस्टार की ओर से एक विशेष उपहार! सिनेमा, समाचार, टीवी शो और आईपीएल क्रिकेट के रिपीट टेलीकास्ट के असीमित उपयोग के लिए  2 मिनट* से कम का समय लगता है।  ऐप डाउनलोड करने के लिए यह वीडियो देखें और किसी भी फोन नंबर का उपयोग करके रजिस्टर करें
शुरू करने के लिए यहां क्लिक करें: Https://tinyurl.com/hotstarSG

 

வைஃபை (WIFI)

  • SSID: OHS_Conference
  • Password: c0nf@NUS

 

 அறை

11.00pm – 5.00amவரை, ஏதாவது அவசரம்(தீ எச்சரிக்கை) இருந்தாலொழிய உங்கள் அறையிலேயே இருக்க வேண்டும்.

தயவு செய்து உங்களது அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். துடைப்பம் சரக்கரையில் (பேண்ட்ரி) உள்ளது.

 

உணவு

உங்களுடைய அறையிலேயே உணவை உட்கொள்ளுங்கள்.

  • காலை உணவு: 7.00am – 9.00am
  • மதிய உணவு: 12.30pm – 2.30pm
  • இரவு உணவு: 6.30pm – 8.30pm

ஒரு நபர் ஒரு பாக்கெட் உணவை மட்டுமே எடுத்துக்கொண்டு, உணவைத் தன் அறையிலிருந்தே உட்கொள்ள வேண்டும்.

குப்பைகளை ஒரு பையில் கட்டி, அதை சரக்கரையில் (பேண்ட்ரி) இருக்கும் குப்பை தொட்டி

உணவு விநியோகம் சேவையைப் பயன்படுத்தி, வெளியிலிருந்து உணவு வாங்குதல் கூடாது.

தேவைப்பட்டால், சரக்கரையில் (பேண்ட்ரி) இருக்கும் கெட்டிலை வைத்து தண்ணீரைக் கொதிக்கலாம்.

 

சுகாதாரம்

கழிவரைகளை எப்பொழுதுமே சுத்தமாக வைத்துக்கொள்ளவும். மேலும், குளியலறையில் கூட்டம் கூட வேண்டாம்.

உங்களுடைய துணிகளை குளியலறையிலேயே துவைத்து, அதை சரக்கரையில் (பேண்ட்ரி) உள்ள துணி காயப்போடும் கம்பியில் போடுங்கள்.

 

குப்பை 

எப்போதும் உங்கள் குப்பை மற்றும் உணவுப் பாக்கெட்களை நெகிழி பைகளில் கட்டி, சரக்கரையில் (பேண்ட்ரி) இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

 நீங்கள் கிழம்பும் போது, உங்களுடைய படுக்கை விரிப்பையும் தலையணை உறையையும் ஒரு பையில் போட்டு, அதை சரக்கரையில் (பேண்ட்ரி) இருக்கும் குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

 

பொது சேவைக்கு:

8760 0390 (24 மணி நேரம்)

 

மருத்துவ சேவைக்கு:

8760 0391

  • உடல்நிலைப் பாதிக்கப்பட்டால் (8.30am – 11.30am)
  • அவசர உதவி தேவைப்பட்டால் (24 மணி நேரம்)

 

 அவசரம் கூடுதல் இடம்

 

கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

  1. பிகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் கூடாது.
  2. சமைக்க கூடாது
  3. அதிக சத்தம் போடாதீர்கள். உங்களுடைய காணொளியையோ பாட்டையோ சத்தமாக வைத்து கேட்காதீர்கள். தேவைப்பட்டால், காதணிகளை அணிந்து காணொளியையோ பாட்டையோ கேட்கவும்.
  4.  மற்றவர்களுடன் படுக்கைகளை மாற்றிகொள்ள கூடாது. எந்த பர்னிச்சரையும் நகர்த்த வேண்டாம்.
  5. மற்றவர்களின் அறைக்குள் நுழையவோ அவர்களுடன் அறையைப் பகிரவோ கூடாது.

 

முக்கியம்!

படுக்கையறைக்கு வெளியே, முக கவசத்தை அணியுங்கள். மேலும், எப்பொழுதும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்.

 

செயலி

சுகாதார சேவை

மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்
 

MyMA செயலி

மனிதவள அமைச்சகத்திலிருந்து (MOM) தினசரி தகவல்கள்

 

FW செயலி

மனிதவள அமைச்சகத்திலிருந்து (MOM) தினசரி தகவல்கள்

 

Swipetask ONE செயலி

மனிதவள அமைச்சகத்திலிருந்து (MOM) தினசரி தகவல்கள்